என் இயலாமையில் நீர் செயல்படுவீர்
உம் கரம் என்னை விலகாதிருக்கும்
மலைகளை பெயர்ப்பீரென்றால்,
என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்
sarvagnani lyrics
sthothram chellinthumu – స్తోత్రం చెల్లింతుము – Best Songs
sarvagnani lyrics in Tamil
1. என் இயலாமையில் நீர் செயல்படுவீர்
உம் கரம் என்னை விலகாதிருக்கும்
மலைகளை பெயர்ப்பீரென்றால்,
என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்
மரித்தோரை எழச்செய்தீரென்றால்
என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம்
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,
உம்மால் அன்றி இது யாரால் கூடும்.
ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால்
என்னையும் போஷிப்பது நிச்சயமே!
காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,
என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே!
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
என்றாகிலும் என்னை மறந்தது உண்டா

sarvagnani lyrics in English
En iyalaamaiyil neer seyal paduveer
Um karam ennai vilagaathirukkum
Malaigalai peyarpeer endraal
En thadaigal umakku emmaathiram
Marithorai ezhaseitheer endraal
En noigal umakku emmaathiram
Grakikka mudiyaa kaariyam seiveer
Sarva nyaaniye ummai aaraadhipen
Verum kolum kaiyum oru parivaaram aagum
Ummaal andri ithu yaaraal koodum?
Aagaayathu patchigalai poshipeer endraal
Ennaiyum poshippathu nichayame
Kaattu pushpangalai uduthuvadhu neer endraal
Ennai kuraivindri nadathuvathum nichayame
Grakikka mudiyaa kaariyam seiveer
Sarva nyaaniye ummai aaraadhipen
En devan ennakai yethaagilum seithiduvaar
Endraagilum ennai marandhathu undaa!
Song Information
Song Name | sarvagnani |
Artist | |
Category | Tamil Christian Songs |
Song Link | https://youtu.be/LFx-Bk_YTO4 |
Full Video Clicke Here : link
Frequently Asked Questions
lyrics available in Tamil?
yes
lyrics available in English?
yes
More Recommended Song lyrics
-
Jo Krus Pe Kurbaan Hai lyrics – Best Songs
जो क्रूस पे कुर्बान है, वो मेरा मसीह हैहर ज़ख़्म जो उसका है, वो मेरे गुनाह का है Jo Krus … Read more
-
Mukti Dilaye Yeshu Naam lyrics – Best Songs
मुक्ति दिलाये येसु नाम, शांति दिलाये येसु नाम। 1. चरनी में तूने जन्म लिया येसु – 2 क्रूस पे हुआ कुर्बान -2 Mukti … Read more
-
Pyaro Himmat Bandho lyrics – Best Songs
प्यारो हिम्मत बाँधो, आगे बढोक्रूस का लो निशान जीतेंगे हम प्यारो हारेगा शैतानजीतेंगे हम प्यारो हारेगा शेतान लडो लडो फुर्ती करो यीशु है कप्तान Pyaro Himmat Bandho lyrics … Read more
-
Khushi Khushi Manao lyrics – खुशी खुशी मनाओ – Best Songs
खुशी खुशी मनाओ – 4बोलो बोलो मसीहा कीजय जय जयबोलो बोलो मसीहा कीजय जय जय Khushi Khushi Manao lyrics Na … Read more
-
Na To Bal Se lyrics – ना तो बल से – Best Songs
ना तो बल से, ना शक्ति सेपर मेरी आत्मा के द्वाराना तो बल से, ना सामर्थ सेपर मेरी आत्मा के … Read more
-
Karthane Em Thunaiyaneer lyrics – Best Songs
கர்த்தனே எம் துணையானீர்நித்தமும் எம் நிழலானீர்கர்த்தனே எம் துணையானீர் Karthane Em Thunaiyaneer lyrics Ummai Pola Yarundu lyrics – Best Songs Karthane Em … Read more
-
Ummai Pola Yarundu lyrics – Best Songs
உம்மை போல யாருண்டுநன்மை செய்ய நீருண்டுஉம்மைத் தானே நம்புவேன்என் தேவா Ummai Pola Yarundu lyrics Siluvai Naadhar Yesuvin lyrics – Best Songs Ummai … Read more
-
Siluvai Naadhar Yesuvin lyrics – Best Songs
சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூயக் கண்கள்என்னை நோக்கிப் பார்க்கின்றன – தம்காயங்களையும் பார்க்கின்றன siluvai naadhar yesuvin lyrics Muzhuval lyrics – முழுவல் – … Read more
-
Muzhuval lyrics – முழுவல் – Best Songs
ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்அசத்தனாம் என்மேல்ஆசத்தி கொண்டஅசத்துரு உம் போல எவருமில்லை muzhuval lyrics Kalvari Anbai lyrics- கல்வாரி அன்பை – Best Songs … Read more
-
Kalvari Anbai lyrics- கல்வாரி அன்பை – Best Songs
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதே- கர்த்தாஉம் பாடுகள் இப்போதும் நினைத்தால்நெஞ்சம் நெகிழ்ந்திடுதே kalvari anbai lyrics Neelone Anandam song lyrics – నీలోనే ఆనందం … Read more